விஜய் ரசிகர்கள் இன்று அவரது பிறந்தநாளை 1MONTH FOR VIJAY BDAY BASH என டரெண்ட் செய்து கொண்டாடினார்கள்.

1,132




இளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் தற்போது போலந்து நாட்டில் நடந்து வருகிறது.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை விஜயின் பிறந்த நாளான அடுத்த மாதம் 22 ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இன்னும் சரியாக ஒரு மாதமே இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் இன்று அவரது பிறந்தநாளை 1MONTH FOR VIJAY BDAY BASH என டரெண்ட் செய்து கொண்டாடினார்கள்.

Comments
Loading...