Jeysuresh Jeganthan’s MTCL superleague 1st week REVIEW

1,776




ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதுமான MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடர் கடந்த வாரம் ஆரம்பமாகியது

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் 2017ம் ஆண்டின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதும், பாரம்பரியதுமான MTCL Super League Challenge Trophy தொடர் கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(June 11th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(IDEAL DEVELOPMENT PARK) மைதானத்தில் தொடங்கியது. இவ்வருடம் மொத்தமாக 15 அணிகள் இக்கேடயத்தை கைப்பற்றுவதற்காக போட்டிக்களத்தில் இறங்கியுள்ளன. அவ்வணிகளின் பெயர் விபரங்கள் கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

Atlas துடுப்பாட்ட கழகம்
Atlas-A துடுப்பாட்ட கழகம்
Bluebirds விளையாட்டு கழகம்
BNS துடுப்பாட்ட கழகம்
B-Town Boyz துடுப்பாட்ட கழகம்
Cougars துடுப்பாட்ட கழகம்
Eelam Kings துடுப்பாட்ட கழகம்
GPS துடுப்பாட்ட கழகம்
Inuvil Boyz துடுப்பாட்ட கழகம்
Inuvil Boyz Toronto துடுப்பாட்ட கழகம்
NCC துடுப்பாட்ட கழகம்
Sauga Boyz துடுப்பாட்ட கழகம்
Toronto Blues துடுப்பாட்ட கழகம்
Western துடுப்பாட்ட கழகம்
Young Stars துடுப்பாட்ட கழகம்

இந்த வாரப்போட்டிகளை Atlas-A துடுப்பாட்ட அணியும், Sauga Boyz துடுப்பாட்ட அணியும் பொறுப்பேற்று நடத்தி முடித்தனர். இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் நேர அட்டவணையை கடைப்பிடித்து உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய இரு அணியினருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.நிதர்சன் நிதன்(Nitharshan Nithan) of Atlas CC – 89 ஓட்டங்கள் Vs NCC
2.கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) of Cougars CC – 61 ஓட்டங்கள்(N.O) Vs Youngstars CC
3.பிரேமன் சுப்ரமணியம்(Preman Subramaniyam) of BlueBirds SC – 59 ஓட்டங்கள்(N.O) Vs B-Town Boys CC
4.பிரசன்னா பத்மநாதன்(Prashanna Pathmanathan) of B-Town Boys CC – 52 ஓட்டங்கள் (N.O) Vs NCC
5.ஜதுர்ஷன் சந்நிதானந்தன்(Jathurshan Sanininathan) of Atlas CC – 51(N.O) ஓட்டங்கள் Vs Cougars CC

சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.ஜூதர்ஷன் பரன்சோதி(Jutharsan Paransothy) of GPS CC – 6 ஆட்டமிழப்புக்கள் Vs Youngstars CC(3-1-6-6)
2.நிதர்சன் நிதன்(Nitharshan Nithan) of Atlas CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Cougars CC(3-0-15-4)
3.தர்ஷிகன் கனகசபாபதி(Tharsikan Kanagasapapathy) of Inuvil Boyz CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Inuvil Boyz Toronto CC(3-0-25-4)
4.கபிலாஷ் அழகையா (kapilash Alakaiah) of Cougars CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Youngstars CC(3-0-34-4)
5.டிடோ(Tito) of NCC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Cougars CC(3-0-34-4)

சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.திவியன் ரட்ணசிங்கம்(Thiviyan Ratnasingham) of Inuvil Boys CC Vs Atlas CC
2.செழி கோபாலபிள்ளை(Cheli Kopalapillai) of Youngstars CC Vs GPS CC
3.ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) of Atlas CC Vs Cougars CC
4.செந்தூரன் தேவராசா(Senthuran Thevarasa) of NCC Vs Western CC
5.ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan) of NCC Vs Cougars CC
6.வினோத் சண்முகலிங்கம்(Vinoth Shanmugalingam) of BlueBirds CC Vs Youngstars CC
7.நிரோஷன் ஸ்ரீஷண்முகராஜா(Niroshan Srishammugarajah) of Inuvil Boys CC Vs B Town Boyz CC
8.மதிராஜ் திருச்செல்வம்(Mathiraj Thiruchelvam) of Inuvil Boys Toronto CC Vs BNS CC
9.கண்ணா மணிமாறன்(Kanna Manimaran) of Atlas CC Vs Cougars CC

மேலதிக விபரங்களுக்கு: www.mtcl.info
Facebook: https://wwwfacebook.com/mtcl.cricket
Twitter: https://twitter.com/mtclcricket
Instagram: https://www.instagram.com/mtclcricket/

Comments
Loading...