நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், அருண்விஜய், விவேக், சேரன் உள்ளிட்ட 8 பேருக்கு நீலகிரி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது
நடிகர்களுக்கு ஒன்று என்றால் ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதேபோல் ரசிகர்களுக்காகவும் பிரபலங்கள் பல வகையில் குரல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், அருண்விஜய், விவேக், சேரன் உள்ளிட்ட 8 பேருக்கு நீலகிரி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
2009ல் நடந்த நடிகர் சங்க கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக இவர்கள் மேல் இந்த வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் அவர்களது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.