Jeysuresh’s MTCL Superleague 2nd Week REVIEW
ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதுமான MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் இரண்டாவது வார நிலவரம்
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் சிறப்புமிக்கதும், பாரம்பரியதுமான MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் இரண்டாவது வாரச்சுற்றுப்போட்டிகள் கடந்த 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (June 18th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க் (IDEAL DEVELOPMENT PARK) மைதானத்தில் இடம்பெற்றது. இந்த வாரப்போட்டிகளை Cougars துடுப்பாட்ட அணியும், B-Town Boyz துடுப்பாட்ட அணியும் பொறுப்பேற்று நடத்தினர். இந்த வாரப்போட்டிகள் மழை காரணமாக சற்று தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்பு போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் நேர அட்டவணையை கடைப்பிடித்து உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய இரு அணியினருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் முதலாவது வார நிறைவில் அதிக ஓட்டங்களை பெற்று முன்னிலையில் இருந்த வீரரான Atlas துடுப்பாட்ட அணியை சேர்ந்த நிதர்சன் நிதன்(Nitharshan Nithan) அவர்களுக்கு செம்மஞ்சள் நிறத்(Orange Cap) தொப்பியும், அதிக ஆட்டமிழப்புக்களை எடுத்து முன்னிலையில் இருந்த வீரரான GPS துடுப்பாட்ட அணியை சேர்ந்த ஜூதர்ஷன் பரன்சோதி(Jutharsan Paransothy) அவர்களுக்கு ஊதா நிறத்(Purple Cap)தொப்பியும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை இந்த வார சிறப்பம்சங்களில் ஒன்றாகும். மேலும் கடந்த வாரம் இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் Cougars துடுப்பாட்ட அணி, அணிகளின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளமை மற்றுமொரு முக்கிய அம்சமாகும்.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.நிஷாந்தன் இலங்கேஸ்வரன்(Nisanthan Ilangeswaran) of BNS CC – 62 ஓட்டங்கள் (N.O) Vs Western CC
2.லஹீதன் சத்தியநாதன்(Laheethan Saththiyanathan) of Inuvil Boyz CC – 45 ஓட்டங்கள் Vs Atlas-A CC
3.திலீபன்(Thileepan) of Inuvil Boyz Toronto CC – 45 ஓட்டங்கள் Vs NCC
4.பிரஷாந்த் ஷான்(Prashanth Shan) of GPS CC – 44 ஓட்டங்கள்(N.O) Vs NCC
5.பல்கர் சிங்(Balkar Singh) of Western CC – 43 ஓட்டங்கள் Vs BNS CC
6.அசாம் மொஹமட்(Azzam Mohamed) of Atlas-A CC – 38 ஓட்டங்கள்(N.O) Vs Inuvil Boyz CC
7.கஜன் ஏரம்பமூர்த்தி(Kajan Erampamoorthy) of Atlas-A CC – 37 ஓட்டங்கள்(N.O) Vs Eelam Kings CC
8.நிரஞ்சன் பஞ்சலிங்கம்(Niranjan Panchalingam) of GPS CC-36 ஓட்டங்கள் Vs Inuvil Boyz Toronto CC
9.ஜெய் முனியன்(Jey Muniyan) of Atlas-A CC – 35 ஓட்டங்கள் Vs Eelam Kings CC
10.அஞ்சலோ(Angelo J) of Atlas A CC – 34 ஓட்டங்கள்(N.O) Vs Toronto Blues CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.சுரங்க பெர்னாண்டோ(Suranga Fernando) of Atlas-A CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Toronto Blues CC (2-0-3-4)
2.ஜெய் முனியன்(Jey Muniyan) of Atlas-A CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Inuvil Boyz CC (3-0-6-4)
3.ஜெயராஜா நீதிராஜா(Jayaraja Neethiraja) of Atlas CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Youngstars CC (3-0-7-4)
4.தீசன் சுப்பையா(Theesan Suppiah) of BlueBirds SC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs NCC (2.2-0-8-4)
5.ரஜித் சரத்சந்திரா(Rajith Sarathchandra) of Toronto Blues CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Eelam Kings CC (2.2-0-11-4)
6.நந்தன் கந்தையா(Nanthan Kandiah) of BlueBirds SC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs GPS CC (3-0-12-4)
7.அருண் பரம்சோதி(Arun Paramsothy) of NCC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Inuvil Boyz Toronto CC(3-0-16-4)
8.தினேஷ் குகன்(Dinesh Kugan) of BNS CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Inuvil Boyz CC (3-0-16-4)
9.பிரசன்னா தவகுலரத்னம்(Prasanna Thavakularatnam) of Eelam Kings CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Atlas CC (3-1-17-4)
10.ரூபன் கணபதிப்பிள்ளை(Ranjitharuban Kanapathypillai) of Inuvil Boyz Toronto CC- 4 ஆட்டமிழப்புக்கள் Vs GPS CC (3-0-17-4)
11.நிரஞ்சன் பஞ்சலிங்கம்(Niranjan Panchalingam) of GPS CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs BlueBirds CC (2-0-25-4)
சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.ஜெயகாந்த் முருகன்(Jeyakanth Murugan) of NCC Vs Inuvil BoyzToronto CC
2.ரஞ்சிதரூபன் கணபதிப்பிள்ளை(Ranjitharuban Kanapathypillai) of Inuvil Boyz Toronto CC Vs NCC
3.கஜன் ஏரம்பமூர்த்தி(Kajan Erampamoorthy) of Atlas CC Vs Eelam Kings CC
4.குகதீபன் சதானந்தனேசன் (Kugatheepan Sathananthanesan) of BlueBirds SC Vs NCC
5.விபூஷனன் அரவிந்தநாதன்(Bibushanan Aravindanathan) of BNS CC VS Inuvil Boyz CC
மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info
Facebook: https://wwwfacebook.com/mtcl.cricket
Twitter: https://twitter.com/mtclcricket
Instagram: https://www.instagram.com/mtclcricket/