மிகப்பிரம்மாண்டமாக நடந்து முடிந்த MTCL அமைப்பின் JJREAL TEAM SUPER LEAGUE CHALLENGE TROPHY: வெற்றிக்கேடயத்தை தட்டிச்சென்றது TRIMOUNTAIN விளையாட்டுக்கழகம் Read more
மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் 24வது வருட கோடை கால மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு மற்றும் மூன்றாவது வருட வீடு விற்பனை முகவர் கவி(3RD ANNUAL REALTOR KAVI CHALLENGE TROPHY)சுற்றுக்கிண்ணப் போட்டிகள்!!! Read more