தலைவா… நீ அரசியலுக்கு வா… உன்னுடைய ரசிகர்களை நம்பி வரவேண்டாம். உன் எதிரிகளை நம்பி வா

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); விபரம் தெரிந்ததில் இருந்து ரஜினி ரசிகனாக இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்றோ, தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்றோ நினைத்ததில்லை. காரணம் நம்மூர்

‘சாமி 2’ ம் பாகத்தில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இசைஅமைக்கிறார்

கடந்த 2003ம் ஆண்டு இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் விக்ரம் - த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 'சாமி' படம் பெரும் வெற்றிபெற்றது. அதன் பிறகுதான் விக்ரம் கேரியரே வேறு மாதிரியானது. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை…

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL): எட்டு அணிகள் இறுதி நான்கு இடங்களுக்காக பலப்பரீட்சை

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL): எட்டு அணிகள் இறுதி நான்கு இடங்களுக்காக பலப்பரீட்சை

நிஷான் நினைவகச் சுற்றுக்கிண்ணத்தொடர்: வெற்றிக்கேடயத்தை தட்டிச்சென்றது யங்ஸ்டார்ஸ்(Youngstars CC)

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் இந்த வருட நட்சத்திர வீரர்களின்(All Star Game) துடுப்பாட்டப்போட்டிகள் வரும் செப்டெம்பர் மாதம் 18ம்(September 18th)

MTCL இன் நான்காவது CMR சுற்றுத்தொடர்: வெற்றிக்கேடயத்தை தட்டிச்சென்றது யங்ஸ்டார்ஸ்(Youngstars)…

MTCL இன் நான்காவது CMR சுற்றுத்தொடர்: வெற்றிக்கேடயத்தை தட்டிச்சென்றது யங்ஸ்டார்ஸ்(Youngstars) துடுப்பாட்ட அணி!

MTCL-ன் 2016 ஐந்தாவது வார சுற்றுப்போட்டிகள் விபரம்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும்

மாறனின் (In Memory of Maran‬) நினைவாக பதினொன்றாவது ஆண்டாக சிறந்த முறையில் நடத்தி முடித்தனர்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக் (MTCL) அமைப்பின் கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் இரண்டாவது நொக் அவுட் (KNOCKOUT) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஐடியல்