ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படும் MTCL சுப்பர் லீக் சவால்…
ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படும் MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரில் நான்காவது வார நிறைவில் Cougars துடுப்பாட்ட அணி ஒரு போட்டியிலும் தோல்வியடையாது முதலாம் இடத்திற்கு முன்னேறியது