Jeysuresh Jeganthan’s MTCL superleague 1st week REVIEW
இந்த வாரப்போட்டிகளை Atlas-A துடுப்பாட்ட அணியும், Sauga Boyz துடுப்பாட்ட அணியும் பொறுப்பேற்று நடத்தி முடித்தனர். இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் நேர அட்டவணையை கடைப்பிடித்து உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை…