மிகப்பிரம்மாண்டமாக நடந்து முடிந்த MTCL அமைப்பின் JJREAL TEAM SUPER LEAGUE CHALLENGE TROPHY:…
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்ததும், JJREALTEAM முகவர் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதுமான MTCL Super League!-->!-->!-->…