சீனன் நினைவகச் சுற்றுக்கிண்ணத் தொடர்: இவ்வருடத்தின் நான்காவது சுற்றுக்கிண்ண தொடரைக் கைப்பற்றிய…
சீனன் அவர்களின் நினைவாக மூன்றாவது ஆண்டாக கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(September 10th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் நடாத்தப்பட்ட சீனன் நினைவகச் சுற்றுக்கிண்ணத்(3rd Annual Seenan Memorial Challenge…